Nalla Neram is Tamil Daily Calendar App. நல்ல நேரம் மற்றும் முக்கியமான நாட்களை இனிமேல் நீங்கள் மறக்கவே முடியாது. காரணம், இத நல்ல நேரம் ஆப் உங்களுக்கு நினைவுபடுத்திவிடும். டெய்லி காலண்டரை இந்த ஆப்லயே பாத்துக்கலாம். இதுல அந்த நாளோட விஷேசம், நல்ல நேரம், எமகண்டம், எல்லாத்தையும் பாத்துக்க முடியும்.