'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே! ' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். ஆங்கிலத்தில் குணமாகாத பல நோய்களை பக்க விளைவுகள் இன்றி நமது சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியும் என்பது அண்மைக் காலங்களில் மெல்ல உணர்த்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாததது. எப்படிப் பட்ட நோய்களையும் தீர்க்கவல்லது.